இலங்கை அணிக்கு 157 ஓட்டங்கள் இலக்கு!

Loading… உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதி வருகின்றன. அதன்படி நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது. அதற்கமைய இங்கிலாந்து அணி 33.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களை யும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றது. Loading… இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பென் ஸ்டோக்ஸ் பெற்றுக்கொடுத்திருந்தார். இதன்படி, இலங்கை அணிக்கு 157 ஓட்டங்கள் வெற்றி … Continue reading இலங்கை அணிக்கு 157 ஓட்டங்கள் இலக்கு!